ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைக்கான சீன தூதுவர் ர்.நு. ஊhநபெ ஓரநலரயn சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (ர்ர றுநi) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (டுழர ஊhழபெ) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.