புதிய அமைச்சரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். அமரசேகர இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.முன்னாள் பிரதமரின் செயலாளரான எஸ். அமரசேகர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சிலுள்ள, அமைச்சரவை அலுவலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.