மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை மீண்டும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.