மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட், இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இன்றைய தினம்இரவு இலங்கையை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு வரும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளார்.