பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது வாகன ஓட்டுனருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது