கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுசட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த பெண் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் விதமாக தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தி குறித்த பெண்ணை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.