கைது செய்யப்பட்ட கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.