கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.