நான்கு இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஆகவும் 25 இராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் ஆகவும் மற்றும் 34 இராணுவ அதிகாரிகளுடன் லெப்டினன் கேணல் ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது