இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) தலைவராக ஜெயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் IFS ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டுள்ளார்.

IFS ஶ்ரீ லங்கா நிறுவனம் தகவல் தொழிநுட்ப நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவீடனில் அமைந்துள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவராக கலாநிதி ரொஹான் சமரஜிவ செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.