சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை மீள அறவிடுவதை கைவிடுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் சிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு  வழங்கப்படும் சலுகைகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.