40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாபதிபதி மிகேல் டயஸ்-கேனலினால் இன்று கியூபாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.