முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குடிவரவு குடியகழ்வு பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.