வெளிநாடுகளுக்காக இலங்கை தூதுவர்கள் ஐந்து பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸூக்கான இலங்கையின் தூதுவராக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஈவா வணசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

மியன்மாருக்கான இலங்கையின் தூதுவராக பேராசியர் நளின் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே நாட்டுக்கான இலங்கையின் தூதுவராக ஏ.எல்.ஏ அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கையின் தூதுவராக மல்ராஜ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.