முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின்  அழைபேசி குரல் பதிவுகள் தொடர்பான பகுப்பாய்வு செயற்பாடுகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தடன், ரஞ்சனின் வீட்டிலிருந்து கைபற்றப்பட்ட அனுமதி பத்திரம் புதுப்பிக்கப்படாத நிலையில் காணப்பட்ட கைதுப்பாக்கியும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தி​டமே உள்ளதாகவும் அறிய முடிகிறது.