2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட வரி சலுகைகளை மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.