மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மஹிந்த ராஜபஷ தீர்மானித்து இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.