முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, பனிக்கன்குளம் சந்திப் பகுதியில், நேற்று (13) இரவு 10.15 மணயளிவ்ல இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பனிக்கன்குளம் சந்திப் பகுதியில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற ஓட்டோ ஒன்றுடன், கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரின் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, ஓட்டோ​ சாரதி படுகாயமடைந்தார்.