இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கோபால் பக்லி நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கைக்கான இந்திய தூதுவராக தற்போது கடமையாற்றி வரும் தரஞ்சித் சிங் சந்து அமெரிக்காவிற்கான இந்திய தூதுவராக கடமையாற்றவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.