யாழ். சங்கானை சிவப்பிரகாச ஆரம்ப பாடசாலை கால்கோள் விழா நேற்று (16.01.2020) இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.