எம்.ஜி. ராமச்சந்திரன் (M.G.R) அவர்களின் பிறந்தநாளை (17.01.2020) முன்னிட்டு யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலை முன்பாக இன்று இடம்பெற்ற நிகழ்வில்

ஈழத்து MGR என அறியப்படும் இருபாலை திரு. சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.