கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் உபயோகித்த தற்போது நீதிமன்றின் பொறுப்பில் இருக்கும் கைபேசியை அரச இரசாயன பரிசோதனைக்கு ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.