குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி நாட்டு பிரஜை ஒருவரிடம் குறித்த நபர் இலஞ்சம் பெற முயன்றுள்ளபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5000 ஆயிரம் ரூபாவினை பெற முற்பட்ட போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.