கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு சாட்சியமளிக்க சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர், சாட்சியமளித்தப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார்.