கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றையதினம் சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த இரண்டு பேருக்கும் கொரொனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக அவர்களிடம் இருந்து இரத்த மாதிரிகளின் அறிக்கை இன்று மாலை கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.