யாழ்ப்பாணம் சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல திறனாய்வு நிகழ்வு நேற்று (30.01.2020) வியாழக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.