புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 2,000,000/-)

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய சுற்றுவீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 03.02.2020 அன்று தர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.