யாழ். போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல திறனாய்வு நிகழ்வு இடம்பெற்றபோது,

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.