யாழ். தொல்புரம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் திறனாய்வு போட்டி நிகழ்வில்

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (07.02.2020) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.