யாழ். புத்தூர் மெதடிஸ் மிஸன் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (07.02.2020) நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது விசேட நிதியொதுக்கீட்டில் (ரூபா 500,000/-) உருவாக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.