யாழ். வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.