இலங்கை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.