முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு விசாரணை, 26ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது