பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.