தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர் க.உமா மகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் நினைவினை முன்னிட்டு வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபரின் நினைவில்லத்திற்கு முன்பாக இன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.