நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 22 பேரும், நாளை (02) வரை விளக்கமறியலில் வைக்கபபட்டுள்ளனர்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேரும், கொழும்பு- புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர்களுக்கு மேற்படி  விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.