வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் (தினப் புயல்) பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸை, நாளை (02) முற்பகல் 9 மணிக்கு, வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூகமளிக்குமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது