பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதிஉதவியின் கீழ் யா/புத்தூர் சிறீ சோமாஸ்கந்த கல்லூரிக்கான வலைப்பந்து விளையாட்டுத்திடல் ஒரு மில்லியன் ரூபாவிலும் ஆண்கள் மலசலகூடமும் குளியலறையும் ஒரு மில்லியன் ரூபாவிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

விளையாட்டுத்திடலில் இப்பாடசாலை அணியினருக்கும் யா/ ஆவரங்கால் மகா வித்தியாசாலை அணியினருக்குமிடையே நட்புரீதியான போட்டியும் நடைபெற்றது.