இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரானில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சைக்குட்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.