அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் பீ.வி. குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாப்பற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.