இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட மையங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.