அனைத்து தபால் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால் மாஅதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.