ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அத்துடன், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோ ஒன்றும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளா