தம்பதிவ யாத்திரைக்கு சென்ற 210 பேர் நேற்று (20) இரவு நாட்டை வந்தடைந்தனர்.டெல்லியில் இருந்து யு.எல் – 196 என்ற ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக இரவு 10.15 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பின்னர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு இராணுவத்தினரால்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.