கொரோனா தொற்றாளர்கள் எவரும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய, நாட்டில் இதுவரை 107 பேர் மாத்திரமே கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களில் சிலர்; சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.