மேலும் 2 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

சிலாபம் மற்றும் இரத்தினபுரியில் இருந்து இவர்கள் இருவரும் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.