இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்  எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.