பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 7000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.