ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் கார்கோ விமானங்கள் மாத்திரம் தொடர்ந்தும் இயக்கப்படும் என சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.