மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள இன்று (01) நண்பகல் வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுவரை 2913 பேர் தம்மை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.